News Tuesday, August 2, 2016 - 09:16
Submitted by pondi on Tue, 2016-08-02 09:16
Select District:
News Items:
Description:
In Tamil Nadu, two days of rain and light" and, in many places in Chennai, light rain fell last night. Slight rains in some places, traffic disrupted. "It was caused by the thermal motion of rain; For two more days, Tamil Nadu, Puducherry, the rain will continue for one or two places that, meteorology agency said. Furthermore, Karnataka, Kerala, in the south-west monsoon is raining. The impact that this might be the rain. In the Bay of Bengal, Orissa Kasparov were near. Thus, not to the State ", as meteorological information
Regional Description:
'தமிழகத்தில், இரண்டு நாட்களுக்கு லேசான மழை பெய்யும்' எனவும், சென்னையின் பல இடங்களில், நேற்றிரவு லேசான மழை பெய்தது. சில இடங்களில் சற்று பலத்த மழை பெய்ததால், போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 'இது வெப்ப சலனத்தால் ஏற்பட்ட மழை; இன்னும் இரண்டு நாட்களுக்கு, தமிழகம், புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் மழை தொடரும்' என, வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், 'கர்நாடகா, கேரள மாநிலங்களில், தென் மேற்கு பருவ மழை பெய்து வருகிறது. இதன் தாக்கமாகவும், இந்த மழை இருக்கலாம். வங்கக் கடலில், ஒடிசா அருகே காற்றழுத்த தாழ்வு நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், தமிழகத்திற்கு பாதிப்பு வராது' என, வானிலை ஆய்வு மையம் தகவல்