News Tuesday, April 18, 2017 - 07:59
Submitted by pondi on Tue, 2017-04-18 07:59
Select District:
News Items:
Description:
Thus tomorrow (April -18), noon to 12 pm and 3 pm until out people not to come to Chennai Meteorological Center warned the 18 counties are: Chennai, Tiruvallur, Kancheepuram, ariyaluar, Cuddalore, Villupuram, Krishnagiri, Thiruvannamalai, Karur, Tiruchirapalli, Dharmapuri, Vellore , Nagapattinam, Pudukkottai, Namakkal, Perambalur, Salem, Erode People should avoid being outside during the day unnecessarily. Because of the high demand for the impact of the sun munnaccarikkai.
Regional Description:
தமிழகத்தில் 18 மாவட்டங்களுக்கு கடுமையான வெயில் காரணமாக 17 மற்றும் 18ஆம் தேதிகளில் வெப்ப அலை எச்சரிக்கை விடப்பட்டுள்ளது
இதன்காரணமாக நாளை (ஏப்-18) பகல் 12 மணியிலிருந்து மாலை3 மணி வரை மக்கள் வெளியே வரவேண்டாம் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.18 மாவட்டங்கள் பின்வருமாறு: சென்னை, திருவள்ளூர்,காஞ்சிபுரம், அரியலுார், கடலூர்,விழுப்புரம், கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, கரூர், திருச்சி, தர்மபுரி, வேலூர், நாகை, புதுக்கோட்டை, நாமக்கல், பெரம்பலூர், சேலம், ஈரோடு
பகலில் தேவையின்றி வெளியில் வருவதை மக்கள் தவிர்க்கவேண்டும். வெயிலின் தாக்கம் அதிகம் என்பதால் முன்னச்சரிக்கை தேவை.