News Monday, August 1, 2016 - 17:39

Select District: 
News Items: 
Description: 
Today PFZ information available for Chennai, Pulicat, Ennore and Tiruvanmiyur (13 27 8 N;80 59 25 E, 13 6 13 N;80 41 48 E, 13 3 25 N;80 39 49 E.)To view more information kindly view PFZ option in FFMA. M.S.Swaminathan Research Foundation
Regional Description: 
சென்னை ,எண்ணூர், பழவேற்காடு மற்றும் திருவான்மியூர் (13 27 8 N;80 59 25 E, 13 6 13 N;80 41 48 E, 13 3 25 N;80 39 49 E) ஆகிய பகுதிகளில் இன்று மீன்கள் கிடைக்க வாய்ப்புள்ள பகுதிகளை பதிவு ஏற்றம் செய்யபட்டுள்ளது. இது குறித்து மேலும் தகவல்கள் அறிய மீனவர்களே..! உங்கள் போனில் உள்ள FFMA செயலியை மறக்காமல் உடனே பார்க்கவும். ம.சா.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனம்