News Saturday, April 15, 2017 - 10:33
Submitted by pondi on Sat, 2017-04-15 10:33
Select District:
News Items:
Description:
Including Tamil Nadu Thoothukudi Fisheries College of Fisheries, University piepesci study in 50 locations, 60 locations in Tiruvallur are Ponneri Fisheries College. Likewise, in Nagapattinam fishery Engineering College BE (Fisheries Engineering) study, there are 20 seats. Plus 2-biological (or zoology, botany), physics, chemistry lessons learned in the course can join the fishery. PE (Fisheries Engineering) to study mathematics, physics and chemistry to be studied. Admission to the course plus 2 takes place on the basis of the score. There is no entrance exam
Regional Description:
தமிழ்நாடு மீன்வள பல்கலைக்கழகத்துக்கு உட்பட்ட தூத்துக்குடி மீன்வளக் கல்லூரியில் பிஎப்எஸ்சி படிப்பில் 50 இடங்களும், திருவள்ளூர் பொன்னேரி மீன்வளக் கல்லூரியில் 60 இடங்களும் உள்ளன. அதேபோல், நாகப்பட்டினத்தில் உள்ள மீன்வள பொறியியல் கல்லூரியில் பி.இ. (மீன்வள பொறியியல்) படிப்பில் 20 இடங்கள் இருக்கின்றன. பிளஸ் 2-வில் உயிரியல் (அல்லது விலங்கியல், தாவரவியல்), இயற்பியல், வேதியியல் பாடங்கள் படித்தவர்கள் மீன்வள படிப்பில் சேரலாம். பிஇ (மீன்வள பொறியியல்) படிப்புக்கு கணிதம், இயற்பியல், வேதியியல் படித்திருக்க வேண்டும். இப்படிப்புகளுக்கு பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையிலேயே மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது. நுழைவுத் தேர்வு எதுவும் கிடையாது