News Friday, April 14, 2017 - 06:08
Submitted by pondi on Fri, 2017-04-14 06:08
Select District:
News Items:
Description:
What are the main causes and mechanisms to avoid that fish kettupovat see that? The fish's age, fish-eating food, paruvakalamarram, and the living water of the desire of our control, non .but minkalaiyai handling, fish processing manner, the fish landing site's health, fish manipulator's tancuttam care ponravaikalaiyai keeping tabs on the fish tarattinaiyai can protect. So fishing with the guys above, following the raising of fish tarattaiyai atikarikkalam sales
Regional Description:
மீன்கள் கெட்டுபோவதற்கான முக்கிய காரணங்கள் மற்றும் அதைத் தவிர்க்க என்ன வழிமுறைகள் என்பதையும் பார்ப்போமா? மீன்களின் வயது, மீன்கள் உண்ணும் உணவு , பருவகாலமாற்றம், மற்றும் வசிக்கும் நீரின் தன்மை போன்றவை நம் கட்டுபாட்டில் இல்லாதவை .ஆனால் மீன்களையை கையாளும் முறைகள், மீன்கள் பதப்படுத்தும் விதம், மீன் இறங்கு தளத்தின் சுகாதாரம், மீன்கள் கையாளுபவரின் தன்சுத்தம் பராமரிப்பு போன்றவைகளையை கட்டுக்குள் வைத்தால் மீன்களில் தரத்தினையை பாதுகாக்க முடியும். எனவே மீனவ நண்பர்களே மேற்கண்டவைகளை கடைப்பிடித்தால் மீன்களின் தரத்தையை உயர்த்துவத்துடன் விற்பனையையும் அதிகாரிக்கலாம். இதுக்குறித்தத் தகவல்களை பெற நீங்கள் 24 மணி நேரமும் தொடர்புக் கொள்ள வேண்டிய ம.சா.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனத்தின் மீனவ உதவி எண்கள் 9381442311/9381442312