News Monday, August 1, 2016 - 09:43
Submitted by pondi on Mon, 2016-08-01 09:43
Select District:
News Items:
Description:
.1.42 Per liter cut in petrol price. The price per liter of diesel by Rs .2.01 kuraikkappattatuitan petrol, diesel, oil companies continue to turn to the 3-month and 1-on kuraittullanajulai petrol and 89 paise per liter, diesel price was reduced by 49 paise. Ru2 16 per liter on petrol, diesel prices reduced by 42 paise. Following the 3rd time ru142 per liter on petrol and diesel prices on ru201 reduced yesterday. The price of petrol per liter in Delhi from ru6251 dropped to Rs .61.09. Similarly, the price of diesel per liter from ru5428 dropped to Rs .52.27. It came into effect from midnight yesterday.
Regional Description:
பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.1.42 குறைந்தது. டீசல் விலை லிட்டருக்கு ரூ.2.01 குறைக்கப்பட்டது.இதனால் பெட்ரோல், டீசல் விலையை தொடர்ந்து 3–வது முறையாக எண்ணெய் நிறுவனங்கள் குறைத்துள்ளன.ஜூலை மாதம் 1–ந் தேதி பெட்ரோல் விலை லிட்டருக்கு 89 பைசாவும், டீசல் விலை 49 பைசாவும் குறைக்கப்பட்டது. 16–ந் தேதி பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.2¼, டீசல் விலை 42 பைசாவும் குறைக்கப்பட்டது. தொடர்ந்து 3–வது முறையாக பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.1.42–ம், டீசல் விலை ரூ.2.01–ம் நேற்று குறைக்கப்பட்டது. இதன் மூலம் டெல்லியில் பெட்ரோல் விலை லிட்டர் ரூ.62.51–ல் இருந்து ரூ.61.09 ஆக குறைந்தது. இதேபோன்று டீசல் விலை லிட்டருக்கு ரூ.54.28–ல் இருந்து ரூ.52.27 ஆக குறைந்தது. இது நேற்று நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது.