News Wednesday, April 12, 2017 - 06:34
Submitted by pondi on Wed, 2017-04-12 06:34
Select District:
News Items:
Description:
Fisher's most important forests and forest alaiyatti alaiyatti very important guys. They appear to be a small branched trees. Piccavaram in our country in the region. Menkurs area in shallow fresh water, salt water kalantap grow in the area. The root system is controlling peralaikal tsunami. Moreover, tens of thousands of aquatic organisms as a melting pot, and kanappatukinranaenave maruntuvak kunamutaiyavaikal menkurs trees for fuel, we must not destroy. It gave us the gift of mother nature. Katukalaiyaip alaiyattik patukkappom fisher folks. Will benefit 9381442311/9381442312
Regional Description:
அலையாத்தி காடுகளின் மிகவும் முக்கியத்துவம் மீனவ நண்பர்களே அலையாத்தி காடுகள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவை . இவை பார்ப்பதற்கு சிறு கிளைகளுடன் மரமாக காட்சியளிக்கின்றன. நமது நாட்டில் பிச்சாவாரம் பகுதியில் காணப்படுகின்றன. மேன்குர்ஸ் ஆழம் குறைவாக உள்ள பகுதியில் நன்னீரும் , உப்பு நீரும் கலந்தப் பகுதியில் வளரக்கூடியவை. சுனாமி பேராலைகள் கட்டுப்படுத்தும் வேர் அமைப்புக் கொண்டவை. இதுமட்டுமல்லது பல்லாயிரக்கணக்கான நீர் வாழ் உயிரினங்களின் உறைவிடமாகவும், மருந்துவக் குணமுடையவைகளாகவும் காணப்படுகின்றனஎனவே மேன்குர்ஸ் மரங்களை நாம் எரிபொருளுக்காக அழிக்கக் கூடாது . இது இயற்கை அன்னை நமக்கு அளித்த வரம். மீனவ நண்பர்களே அலையாத்திக் காடுகளையைப் பாதுக்காப்போம். பயன் பெறுவோம்.9381442311/9381442312