News Monday, April 10, 2017 - 11:15

News Items: 
Description: 
The high protein fish, fisher folks, is it true to say that? About the fact that going? In much of the proteolytic fish than other meat. Cysteine ​​amino acids necessary for human body that could, lysine, and methionine is found in much of the fish. 2.3 percent more beef, milk, 2.3 percent, is proteolytic. But the 3.5 percent puratacattullatu fish. So the fish diet of small children, pregnant women, is the best diet. Get the information you need to contact the 24-hour MS Swaminathan Research Company fisher numbers 9381442311/9381442312 assistance. Tomorrow we will meet again with helpful inform
Regional Description: 
மீனவ நண்பர்களே மீன்களில் அதிகளவு புரத சத்து உள்ளது என சொல்வது உண்மையா? என்பதையை பற்றி பார்ப்போமா? மற்ற மாமிசங்களை விட மீன்களில் புரதசத்து அதிகளவில் காணப்படுகிறது . மனித உடலுக்கு தேவையான அமினோ அமிலங்கள் என்று சொல்லக்கூடிய சிஸ்டின், லைசின், மற்றும் மெத்தியோனின் மீன்களில் அதிகளவில் காணப்படுகின்றது. மேலும் மாட்டிறைச்சியில் 2.3 சதவிதமும், பாலில் 2.3 சதவிதமும் , புரதசத்து உள்ளது. ஆனால் மீன்களில் 3.5 சதவிதம் புரதசத்துள்ளது. எனவே தான் மீன் உணவானது சிறு குழந்தைகளுக்கும் , கர்ப்பிணிப்பெண்களுக்கும் சிறந்த உணவாக அமைந்துள்ளது. இதுக்குறித்தத் தகவல்களை பெற நீங்கள் 24 மணி நேரமும் தொடர்புக் கொள்ள வேண்டிய ம.சா.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனத்தின் மீனவ உதவி எண்கள் 9381442311/9381442312. மீண்டும் ஒரு பயனுள்ளத் கவல்களுடன் நம் நாளை சந்திக்கலாம்.