News Tuesday, April 4, 2017 - 11:05
Submitted by pondi on Tue, 2017-04-04 11:05
Select District:
News Items:
Description:
Load demands of the public, to file applications to help frequent travelers means, Chennai Regional Passport Office in the coming 8 on behalf of (Saturday) Special Passport Mela takes place. Calikiramam itanaiyotti Chennai, Tambaram and amaintakarai (Nelson Manickam Road) and 3 passport service centers in places such as 8 running on other days of the week. About 2 thousand 500 applicants are expected to benefit from this special Mela
Regional Description:
பொதுமக்களின் கோரிக்கைகளை ஏற்றும், அடிக்கடி பயணம் மேற்கொள்பவர்கள் விண்ணப்பங்களை தாக்கல் செய்வதற்கு உதவும் வகையிலும், சென்னையில் உள்ள மண்டல பாஸ்போர்ட் அலுவலகம் சார்பில் வருகிற 8–ந்தேதி (சனிக்கிழமை) சிறப்பு பாஸ்போர்ட் மேளா நடைபெறுகிறது.
இதனையொட்டி சென்னை சாலிகிராமம், தாம்பரம் மற்றும் அமைந்தகரை (நெல்சன் மாணிக்கம் சாலை) ஆகிய 3 இடங்களில் உள்ள பாஸ்போர்ட் சேவை மையங்கள் வருகிற 8–ந்தேதி மற்ற வார நாட்களை போல் இயங்கும். சுமார் 2 ஆயிரத்து 500 விண்ணப்பதாரர்கள் இந்த சிறப்பு மேளாவின் மூலம் பயன் அடைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது