News Monday, April 3, 2017 - 10:23
Submitted by chennai on Mon, 2017-04-03 10:23
Select District:
News Items:
Description:
Dear Fisherfolks Whether you are looking after your property, it is rich in fish, fisher folks, methods to handle
Sustainable fisheries and to increase the over-fishing is entirely 24 hours a day and receive similar information from fishermen to exchange their opinions and to MSSRF Company fisher numbers 9381442311/9381442312 assistance. Tomorrow we will meet again with helpful inform.
Regional Description:
மீனவ நண்பர்களே மீன் வளம் என்பது உங்களது சொத்து அதை பாதுக்காக்க நீங்கள் கையாள வேண்டிய முறைகள் வளங்குன்றா மீன் பிடிப்பை அதிகப்படுத்த வேண்டும் அதாவது தேவைக்கு அதிகமான மீன்களை பிடிப்பது முற்றிலும் தவிர்க்க வேண்டும் .இழுவலை மற்றும் தள்ளுமடி மற்றும் சுருக்கு மடி போன்ற வலைகளை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும் .அதிக வேகமுள்ள எஞ்சின்களை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.சாக்கடைக் கழிவுகள், தேவையற்ற அறுத்த வலைகள், பிளாஸ்டிக் பைகள் போன்ற கழிவுப் பொருட்களை கடலில் தூக்கி போடுவதை முற்றிலும் தவிர்த்தல் வேண்டும். இதுப்போன்ற தகவல்களை மீனவர்கள் 24 மணி நேரமும் பெறவும் தங்களுடைய கருத்துகளையும் பரிமாறி கொள்ள நீங்கள்தொடர்புக் கொள்ள வேண்டிய ம.சா.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனத்தின் மீனவ உதவி எண்கள் 9381442311/9381442312. மீண்டும் ஒரு பயனுள்ளத் கவல்களுடன் நம் நாளை சந்திக்கலாம்.