News Thursday, July 28, 2016 - 09:31

Select District: 
News Items: 
Description: 
Class X Exam Results specialized deputy, released today. Tenth grade students, June - July, a special sub-test results, this morning, over at 11:00, http://www.dge.tn.nic.in students can learn in the website. After the exam results, students who want to recalculate, from tomorrow, by 30, in the district primary education office to apply. Recalculate the subject of two sheets each, 305 rupees; Subject to a sheet, respectively, and 205 rupees, an online payment, have to pay 50 rupees
Regional Description: 
பத்தாம் வகுப்பு சிறப்பு துணைத் தேர்வு முடிவுகள், இன்று வெளியாகின்றன. பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு, ஜூன் - ஜூலையில் நடந்த, சிறப்பு துணைத் தேர்வு முடிவுகளை, இன்று காலை, 11:00 மணிக்கு மேல், http://www.dge.tn.nic.in என்ற இணையதளத்தில் மாணவர்கள் அறியலாம். தேர்வு முடிவுகளுக்கு பின், மறுகூட்டலுக்கு விரும்பும் மாணவர்கள், நாளை முதல், 30ம் தேதிக்குள், மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத் தில் விண்ணப்பிக்கலாம். மறுகூட்டலுக்கு, இரு தாள்கள் உடைய பாடத்துக்கு தலா, 305 ரூபாய்; ஒரு தாள் பாடத்துக்கு, தலா, 205 ரூபாய் மற்றும், 'ஆன்லைன்' கட்டணம், 50 ரூபாய் செலுத்த வேண்டும்