News Monday, July 25, 2016 - 10:53
Submitted by pondi on Mon, 2016-07-25 10:53
Select District:
News Items:
Description:
Southwest monsoon in the Western Ghats of Tamil Nadu and Kerala nearby area desperately cling to the mountain areas, rains and elsewhere is due to convection. At this stage in the state today (Monday) is likely to rain meteorological annouced by Chennai Meteorological officials said, '' Mavericks rain fell in the last 3 days. For the next 24 hours (today), Tamil Nadu and Pondicherry due to convection in the rain or thundershowers at a few places and rain is likely chances. For Chennai, the sky is cloudy. Chance of showers in the evening or at night, there's a couple of places
Regional Description:
கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளதையொட்டி தமிழகத்தின் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள பகுதிகளிலும், வெப்பச்சலனம் காரணமாக இதர இடங்களிலும் மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் தமிழகத்தில் இன்று (திங்கட்கிழமை) மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறுகையில், ‘‘ தமிழகத்தில் கடந்த 3 தினங்களாக மழை குறைந்துள்ளது. அடுத்த 24 மணி நேரத்தை பொறுத்தவரையில் (இன்று), தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வெப்பச்சலனம் காரணமாக ஓரிரு இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்வதற்கு வாய்ப்பு உள்ளது. சென்னையை பொறுத்தவரையில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். மாலை அல்லது இரவு நேரங்களில் ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது