Disaster Alerts 19/06/2025

State: 
Puducherry
Message: 
19.06.2025 to 21.06.2025: வடக்கு ஆந்திர கடலோரப்பகுதிகள், வடமேற்கு மற்றும் மத்திய வங்ககடலின் அநேக பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோமீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோமீட்டர் வேகத்திலும், தெற்கு வங்ககடலின் ஒருசில பகுதிகள் ஆந்திர கடலோரப்பகுதிகள், இதர வடக்கு மற்றும் மத்திய வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். 22.06.2025: தென்மேற்கு வங்கக்கடல், மத்திய வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய வடக்கு வங்கக்கடலின் ஒருசில பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோமீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
Disaster Type: 
State id: 
374
Disaster Id: 
4
Message discription: 

Start Date & End Date: 
Thursday, June 19, 2025 to Sunday, June 22, 2025