கன்னியாகுமரி: 16-06-2025 காலை 02:30 மணி முதல் 17-06-2025 இரவு 11:30 மணி வரை நீரோடி முதல் ஆரோக்கியபுரம் வரையிலான கடலோரப் பகுதிகளில் அலைகள் 9.0 முதல் 10.0 அடி உயரத்தில் எழுவதற்கு வாய்ப்புகள் இருப்பதாக கணிக்கப்பட்டுள்ளது.