கன்னியாகுமரி: 02-05-2025 காலை 02:30 மணி முதல் 03-05-2025 இரவு 11:30 மணி வரை நீரோடி முதல் ஆரோக்கியபுரம் வரையிலான கடலோரப் பகுதிகளில் அலைகள் வினாடிக்கு 16 முதல் 19 வரை, 2.5 முதல் 3.0 அடி உயரத்தில் எழுவதற்கு வாய்ப்புகள் இருப்பதாக கணிக்கப்பட்டுள்ளது.