News Monday, April 21, 2025 - 13:10

Select District: 
News Items: 
Description: 
மத்திய கடல் மீன்வள ஆராய்ச்சி நிறுவனம் (CMFRI)-ல் காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். பணி :Field Assistant (Three), பணியிடம் : Regional Centre of ICAR-CMFRI, Mangalore, வயது வரம்பு : 21 வயது முதல் 45 வயதிற்குள் இருக்கவேண்டும். கல்வித்தகுதி : 10th Standard, அனுபவம் : The candidate should have Onboard experience on commercial vessels. Having expertise in fishing activity and being able to record the activities both online and offline. They have to work onboard the vessel during fishing operations in deep sea for a period of 8-10 days. விண்ணப்பிக்க கடைசி நாள் : 22.04.2025. மேலும் தகவலுக்கு - www.cmfri.org.in என்ற Link-ஐ பார்க்கவும்.
Regional Description: 