News Thursday, April 17, 2025 - 11:10

Select District: 
News Items: 
Description: 
மத்திய கடல் மீன்வள ஆராய்ச்சி நிறுவனம் (CMFRI)-ல் காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். பணி : Field Staff (One), வயது வரம்பு : 21 வயது முதல் 45 வயதிற்குள் இருக்கவேண்டும். கல்வித்தகுதி : Graduated from a recognized university with experience in Environmental Conservation, marine litter management and bio-diversity assessment. விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள் : 17.04.2025. நேர்முக தேர்வு நடைபெறும் நாள் : 25.04.2025, மேலும் தகவலுக்கு - www.cmfri.org.in என்ற Link-ஐ பார்க்கவும்.
Regional Description: 