Disaster Alerts 07/04/2025

State: 
Puducherry
Message: 
07.04.2025 : தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின்மேல் நிலவிய வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக 07.04.2025 இன்று காற்றழுத்த தாழ்வுபகுதி உருவாகியுள்ளது. இது நாளை (08.04.2025) வடமேற்கு திசையில் நகர்ந்து, தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளிலும், அதற்கடுத்த 48 மணி நேரத்தில், வடக்கு திசையில் நகர்ந்து மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளிலும் நிலவக்கூடும்.
Disaster Type: 
State id: 
374
Disaster Id: 
8
Message discription: 
07.04.2025 : தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின்மேல் நிலவிய வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக 07.04.2025 இன்று காற்றழுத்த தாழ்வுபகுதி உருவாகியுள்ளது. இது நாளை (08.04.2025) வடமேற்கு திசையில் நகர்ந்து, தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளிலும், அதற்கடுத்த 48 மணி நேரத்தில், வடக்கு திசையில் நகர்ந்து மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளிலும் நிலவக்கூடும்.
Start Date & End Date: 
Monday, April 7, 2025 to Wednesday, April 9, 2025