News Thursday, April 3, 2025 - 10:22
Submitted by nagapattinam on Thu, 2025-04-03 10:22
Select District:
News Items:
Description:
மத்திய கடல் மீன்வள ஆராய்ச்சி நிறுவனம் (CMFRI)-ல் காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். பணி : Junior Research Fellow (One), பணியிடம் : Mandapam/Kochi. வயது வரம்பு : ஆண் - 35 வயது, பெண் - 40 வயதிற்குள் இருக்கவேண்டும். கல்வித்தகுதி : Post graduate degree in marine science and related areas with four years professional degree. நேர்முக தேர்வு நடைபெறும் நாள் : 11.04.2025, நடைபெறும் இடம் : ICAR - Mandapam Regional centre of CMFRI, Marine Fisheries Post, Mandapam Camp, Ramanathapuram Dist.Tamilnadu . மேலும் தகவலுக்கு - www.cmfri.org.in என்ற Link-ஐ பார்க்கவும்.
Regional Description: