News Wednesday, April 2, 2025 - 10:24

Select District: 
News Items: 
Description: 
மத்திய கடல் மீன்வள ஆராய்ச்சி நிறுவனம் (CMFRI)-ல் காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். பணி : Skilled Staff, பணியிடம் : Mandapam Regional Centre of ICAR- CMFRI Mandapam Camp. வயது வரம்பு : 20 வயது முதல் 45 வயதிற்குள் இருக்கவேண்டும். கல்வித்தகுதி : 10th Std and Two years hands on experience on Seaweed farming, Sea Cage farming, IMTA & Field survey. நேர்முக தேர்வு நடைபெறும் நாள் : 03.04.2025, நடைபெறும் இடம் : Mandapam Regional Centre of ICAR-CMFRI Marine Fisheries P.O., Mandapam Camp, Ramanathapuram Dist., Tamil Nadu -623 520. மேலும் தகவலுக்கு - www.cmfri.org.in என்ற Link-ஐ பார்க்கவும்.
Regional Description: 