News Sunday, July 24, 2016 - 11:22

Select District: 
News Items: 
Description: 
Net fishermen to diminish the use of banned and ordered the governor to cancel the subsidy on diesel. Governor of Pondicherry kiranpeti studied in the past few days earlier tenkayttittu fishing port. The basic facilities of the port authorities uttaravittar to keep clean
Regional Description: 
மீனவர்கள் தடை செய்யப்பட்ட சுருக்கு வலையை பயன்படுத்தினால் டீசல் மானியத்தை ரத்து செய்ய கவர்னர் உத்தரவிட்டார். புதுவை கவர்னர் கிரண்பெடி கடந்த சில நாட்களுக்கு முன்பு தேங்காய்த்திட்டு மீன்பிடி துறைமுகத்தில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது துறைமுகத்தில் அடிப்படை வசதிகள் செய்து கொடுத்து சுத்தமாக வைத்திருக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டர்.