News Friday, March 28, 2025 - 09:41
Submitted by nagapattinam on Fri, 2025-03-28 09:41
Select District:
News Items:
Description:
மத்திய கடல் மீன்வள ஆராய்ச்சி நிறுவனம் (CMFRI)-ல் காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. விருப்பமும்,தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். பணி : Young Professional-I, வயது வரம்பு : 21 வயது முதல் 40 வயதிற்குள் இருக்கவேண்டும். கல்வித்தகுதி : Graduates from a recognized university with a minimum of three years' experience in Marine finfish hatchery operation, Broadstock management and larval rearing of marine finfishes. விண்ணப்பிக்க கடைசி நாள் : 15.04.2025. மேலும் தகவலுக்கு - www.cmfri.org.in என்ற Link-ஐ பார்க்கவும்.
Regional Description: