News Thursday, March 27, 2025 - 10:23

Select District: 
News Items: 
Description: 
திருச்சி தேசிய வாழை ஆராய்ச்சி மையத்தில் (ICAR - NRCB) காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.விருப்பமும்,தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.பணி : Young Professional – I, வயது வரம்பு : ஆண் - 35 வயதிற்குள், பெண் - 40 வயதிற்குள் இருக்கவேண்டும். கல்வித்தகுதி: First class in B.E. Computer Science / B.Tech Computer Science with minimum 2 years of experience and familiarized in UAV operation and deep learning models.விண்ணப்பிக்க கடைசி நாள் : 17-02-2025. மேலும் தகவலுக்கு - www.nrcb.res.in Link-ஐ பார்க்கவும்.
Regional Description: 