News Tuesday, March 25, 2025 - 13:07

Select District: 
News Items: 
Description: 
மத்திய கடல் மீன்வள ஆராய்ச்சி நிறுவனம் (CMFRI)-ல் காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. விருப்பமும்,தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். பணி : Junior Research Fellow (JRF), பணியிடம் : Visakhapatnam RC of ICAR-CMFRI, Visakhapatnam. வயது வரம்பு : ஆண் - 35 வயதிற்குள், பெண் - 40 வயதிற்குள் இருக்கவேண்டும். கல்வித்தகுதி : Post Graduate degree in professional courses (MFSc, etc.) specialized in Aquaculture or Post Graduate Degree in basic sciences (MSc), specialized in Marine Biology/Aquaculture/Fisheries. The candidate compulsorily should have NET/GATE or selected in National level examinations conducted by national institutions or organizations Preferably in Fisheries Science or life science. விண்ணப்பிக்க கடைசி நாள் : 26.03.2025. மேலும் தகவலுக்கு - www.cmfri.org.in என்ற Link-ஐ பார்க்கவும்.
Regional Description: 