News Friday, March 21, 2025 - 10:08

Select District: 
News Items: 
Description: 
மத்திய கடல் மீன்வள ஆராய்ச்சி நிறுவனம் (CMFRI)-ல் காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. விருப்பமும்,தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். பணி : Young Professional-I (Graphic Designer), பணியிடம் : ICAR-CMFRI, Kochi. வயது வரம்பு : 21 வயது முதல் 45 வயதிற்குள் இருக்கவேண்டும். கல்வித்தகுதி : Graduation with 03-year experience in the creation of graphics/ infographics for Digital Media using popular graphics software like Adobe Illustrator, Adobe After Effects and Adobe Photoshop, Adobe InDesign. Developing free hand illustrations and digital graphics materials, branding campaigns/publicity/events etc. English and Malayalam typing (Attach valid experience certificates). விண்ணப்பிக்க கடைசி நாள் : 31.03.2025. மேலும் தகவலுக்கு - www.cmfri.org.in என்ற Link-ஐ பார்க்கவும்.
Regional Description: 