News Wednesday, March 19, 2025 - 17:18
Submitted by nagapattinam on Wed, 2025-03-19 17:18
Select District:
News Items:
Description:
மத்திய கடல் மீன்வள ஆராய்ச்சி நிறுவனம் (CMFRI)-ல் காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. விருப்பமும்,தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.பணி:Junior Research Fellow (JRF), பணியிடம் : Visakhapatnam RC of ICAR-CMFRI. Visakhapatnam.வயது வரம்பு : ஆண் - 35 வயது, பெண் - 40 வயதிற்குள் இருக்கவேண்டும். கல்வித்தகுதி:Post graduate degree in professional courses (MFSc, etc) specialized in Biotechnology/Bioinformatics or Post Graduate Degree in basic sciences (MSc), specialized in Biotechnology/ Bio informatics / Zoology /Biology. விண்ணப்பிக்க கடைசி நாள் : 08.04.2025. மேலும் தகவலுக்கு - www.cmfri.org.in என்ற Link-ஐ பார்க்கவும்.
Regional Description: