News Tuesday, March 18, 2025 - 09:46

Select District: 
News Items: 
Description: 
நெத்திலி மீனின் நன்மைகள்:  நெத்திலியில் நிறைந்துள்ள ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள், இதயத்தை ஆரோக்கியமாக வைத்து, இதய நோய்கள் வராமல் தடுக்கின்றன.  வைட்டமின் ஏ, கால்சியம், பாஸ்பரஸ் போன்ற சத்துக்கள் நிறைந்த நெத்திலி, எலும்புகளை வலுப்படுத்தி, குழந்தைகளின் வளர்ச்சிக்கு உதவுகிறது.  செலினியம் போன்ற சத்துக்கள் சருமத்தை பொலிவாக வைத்து, சரும பிரச்சனைகளைத் தடுக்கின்றன.  வைட்டமின் ஏ சத்து கண்பார்வையை பாதுகாத்து, கண் நோய்கள் வராமல் தடுக்கிறது.  ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் மூளையின் செயல்பாட்டை மேம்படுத்துகின்றன.
Regional Description: 