News Monday, March 17, 2025 - 10:24
Submitted by nagarcoil on Mon, 2025-03-17 10:24
Select District:
News Items:
Description:
பொதுவாக டால்ஃபின்களையை மகி மகி என்று அழைப்பார்கள் இது pelagic பகுதியில் காணப்படும். பச்சை மற்றும் மஞ்சள் நிறத்தில் காணப்படும். வெதுவெதுப்பான நீரில் காணப்படும். 80 அடி உயரத்தில் காணப்படும். 68 டிகிரி செல்சியஸ்ஸில் காணப்படும் .சர்காஸாம் என்றழைக்கப்படும் sea weeds யில் காணப்படும். மிகவும் வேகமாக நீந்தும் தன்மையை கொண்டவை. இவைகள் மீனவர்களின் நண்பன் என்றழைக்கப்படும் .நாம் படகில் பயணம் செய்யும் போது நம்முடன் பின் தொடர்ந்து வரும். மனக்கவலையை போக்கும் அழகான நண்பன் நமது டால்ஃபின் தான் . தற்சமயம் அழிந்துக் கொண்டு வருகின்றன.
Regional Description: