News Tuesday, March 11, 2025 - 09:40

Select District: 
News Items: 
Description: 
ரோகு (Rohu- Carpo Fish) இந்தியாவின் வடக்கு மற்றும் மத்திய பகுதிகளில் இந்த மீன் அதிகம் கிடைக்கும். இதில் ஏராளமான புரோடீன் மற்றும் ஒமேகா 3 ரக கொழுப்பு, வைட்டமின் ஏ, வைட்டமின் பி மற்றும் வைட்டமின் சி நிறைந்துள்ளது. அனைத்து இந்தியர்களும் வாங்க கூடிய விலையில் இந்த மீன் கிடைக்கிறது. இதில் மெர்குரி அளவு குறைவாக உள்ளதால் கர்ப்பிணி பெண்கள் சாப்பிடலாம். கட்லா (Catla- Bengal Carp) இது சுத்தமான நீரில் கிடைக்கும் மீன் எனலாம். முழுமையான வளர்ந்த நிலையில், இந்த மீன் அதிகபட்சம் 2 கிலோ வரை எடை கொண்டிருக்கும். இது அதிக எண்ணெய் நிறைந்த மீன் ஆகும். இதில் அதிகளவு சல்பர் மற்றும் சின்க் நிறைந்துள்ளது. இது சரும ஆரோக்கியம் மற்றும் நோய் எதிர்ப்பு மண்டலத்திற்கு நல்லது.
Regional Description: 