News Saturday, March 25, 2017 - 10:10

Select District: 
News Items: 
Description: 
Aadhaar card number must connect to the pan, the federal income tax filing next tittamjulai 1 must be made. But Aadhaar card number is required to connect to the pan with the permanent account number. If not later than December 31st of your PAN card is valid.
Regional Description: 
பான் கார்டை ஆதார் எண்ணுடன் இணைப்பது கட்டாயம், மத்திய அரசின் அடுத்த திட்டம்.ஜூலை 1 முதல் வருமான வரி தாக்கல் செய்யக் கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது. ஆனால் ஆதார் அட்டையை உடன் நிரந்தரக் கணக்கு எண்ணான பான் எண்ணையும் இணைக்க வேண்டும். இல்லை என்றால் டிசம்பர் 31-ம் தேதிக்குப் பிறகு உங்கள் பான் கார்டு செல்லாது.