News Friday, March 7, 2025 - 09:40
Submitted by nagarcoil on Fri, 2025-03-07 09:40
Select District:
News Items:
Description:
கைத்தூண்டில் மூலம் பிடிக்கப்படும் சூரை மீன்களின் தரம் கெடாமல் சர்வதேச சந்தை படுத்ததற்காக மீன்பிடிப்பில் ஈடுபடும் மீனவர்கள் அடங்கிய 'மீன் உற்பத்தியாளர் நிறுவனங்களின்' தொகுப்பினை உருவாக்கி சர்வதேச சந்தைப்படுத்துவதற்கான முன்னக மற்றும் பின்னக இணைப்புகளை ஏற்படுத்தி விற்பனை செய்து மீனவர்களின் வாழ்வாதாரத்தை பெருக்குவதற்கான முன்னோடி திட்டம் டா ப் கோ பெட் மூலம் செயல்படுத்தப்படும். இத்திட்டம் இயந்திரமயமாக்கப்பட்ட 100 நாட்டுப் படகுகளும் 500 மீனவர்களும் பயனடையும் வகையில் 2 கோடி ரூபாய் செலவில் செயல்படுத்தப்படும். மீன் வளம் மற்றும் மீனவர் நலன் அறிவிப்புகள் 2024-2025
Regional Description: