News Saturday, March 25, 2017 - 06:32

Select District: 
News Items: 
Description: 
The importance of sea turtles Sea turtles play an important role in maintaining fertility. Especially coral reefs, beaches and coastal dunes with essential nutrients pass from the sea. They are also omnivore sea feed on all kinds of impurities. Septic and thus the formation of the sea prevented erected. That sea turtles and marine resources cleaner called the Fisher Friend. Sea turtles are currently characterizes the unique climate variations (Climate change), mixing the waste in the sea, and we us Jelly fish his prey that turtles eat plastic bags tend to die. So we have protect the our Sea turtles .Anything clarification please contact our MSSRF 24 hrs help line Numbers 9381442311/9381442311
Regional Description: 
கடல் ஆமைகளின் முக்கியத்துவம் கடல் ஆமைகள் கடல் வளத்தை பேணிக்காப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றன. குறிப்பாக பவள பாறைகளை பாதுக்காப்பதிலும் , அத்தியாவசிய ஊட்டச்சத்துகளை கடலில் இருந்து கடற்கரைகள் மற்றும் கடலோர மணற்குன்றுகளுக்கும் கொண்டு செல்லுகின்றன. மேலும் இவை அனைத்துண்ணியாக இருப்பதால் கடலிலுள்ள அனைத்து விதமான கழிவுப்பொருட்களையும் உட்கொள்கின்றன. இதனால் கடலில் கழிவுப்பொருட்களால் ஏற்படும் நஞ்சு உருவாதல் தடுக்கப்பட்டு உணவுசங்கிலி நிலைநிறுத்தப்படுகிறது. எனவே தான் கடல் ஆமைகள் கடல் துப்புரவாளர் மற்றும் கடல் வளத்தை பாதுக்காப்பதால் மீனவ நண்பன் என்றழைக்கப்படுகின்றன. இவ்வாறு சிறப்புத் தன்மை வாய்ந்த கடல் ஆமைகள் தற்போது கடல் காலநிலை மாறுபாடுகள் (Climate change ), கடலில் கலக்கும் கழிவுப்பொருட்கள், மற்றும் நாம் பயன்படுத்தும் பிளாஸ்டிக் பைகளை ஆமைகள் தன் இரை சொரிமீன் என்று உட்கொண்டு இறந்து விடுகின்றன. இத்தகைய அரிய வகை ஆமைகளை பாதுக்காப்போம். 9381442311/9381442311
Description: 
Dear Fisherfolks, We happy to share you that FFMA app now currently available in google play store. Hence I request you all to share your fisher friends who using android to download and make use of this app. This FFMA app is developed one and only for fishers. “Share it and use it”. To know more information please feel free to contact our 24/7 MSSRF Helpline service (9381442311/9381442312)
Regional Description: 
மீனவ நண்பர்களுக்கு ஓர் நற்செய்தி தங்களது கைப்பேசி ஆன்ராய்டு கைப்பேசி எனில் மீனவ நண்பன் கைப்பேசி திட்டத்தை தங்களது கைப்பேசியில் கூகுள் பிலே ஸ்டோரில் FFMA என டைப் செய்து பதிவிறக்கம் செய்து பயன் பெறலாம். இது தொடர்பான விளக்கங்களை பெற உடனே தொடர்பு கொள்ளுங்கள் 9381442312/9381442311 என்ற உங்களது MSSRF 24 மணி நேர உதவி எண்களை.