News Friday, February 14, 2025 - 11:13
Submitted by nagapattinam on Fri, 2025-02-14 11:13
Select District:
News Items:
Description:
திருச்சி தேசிய வாழை ஆராய்ச்சி மையத்தில் (ICAR - NRCB) காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.விருப்பமும்,தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.பணி : Junior Project Assistant (One Post), வயது வரம்பு : 21 வயது முதல் 45 வயதிற்குள் இருக்கவேண்டும். கல்வித்தகுதி: BSc Agriculture / Plant Science with First class. விண்ணப்பிக்க கடைசி நாள் : 17-02-2025. மேலும் தகவலுக்கு - www.nrcb.res.in Link-ஐ பார்க்கவும்.
Regional Description: