News Saturday, July 23, 2016 - 10:34

Select District: 
News Items: 
Description: 
The fish are found in the highest concentrations of protein. Human Which says that the body needs amino acids cysteine ​​and lysine And methionine is found in much of the fish. 2.3% in beef Protein, 2.5% of protein found in milk. But fish in the diet of 3.5% Purataccattullatu. This is why the fish dish eaten by people of all ages. More The numbers help explain the contact fisherman 9381442311/9381442312
Regional Description: 
மற்ற மாமிசங்களைவிட மீன்களில் புரதச்சத்து அதிகளவில் காணப்படுகின்றது. மனித உடலுக்கு தேவையான அமினோ அமிலங்கள் என்று சொல்லக்கூடிய சிஸ்டின், லைசின் மற்றும் மெத்தியோனின் மீன்களில் அதிகளவில் காணப்படுகின்றது. மாட்டிறைச்சியில் 2.3% புரதச்சத்தும், பாலில் 2.5% புரதச்சத்தும் காணப்படுகின்றது. ஆனால் மீன் உணவில் 3.5% புரதச்சத்துள்ளது. எனவேதான் மீன் உணவை அனைத்து வயதினரும் சாப்பிடலாம். அதிக விளக்கம்பெற தொடர்புகொள்ள வேண்டிய மீனவர் உதவி எண்கள் 9381442311/9381442312