News Friday, January 31, 2025 - 17:32
Submitted by nagapattinam on Fri, 2025-01-31 17:32
Select District:
News Items:
Description:
திருச்சி தேசிய வாழை ஆராய்ச்சி மையத்தில் (ICAR - NRCB) காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.விருப்பமும்,தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.பணி : Young Professional – II, வயது வரம்பு : ஆண் - 35 வயதிற்குள் இருக்கவேண்டும், பெண் - 40 வயதிற்குள் இருக்கவேண்டும். கல்வித்தகுதி: First class in M.Sc. in Agricultural Plant Pathology / Microbiology / Biotechnology) or M.Sc., (Microbiology / Life Sciences / Biotechnology /Botany with minimum 2 years experience in therelated field.விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள் : 31-01-2025. மேலும் தகவலுக்கு - www.nrcb.res.in Link-ஐ பார்க்கவும்.
Regional Description: