News Thursday, January 30, 2025 - 15:31

Select District: 
News Items: 
Description: 
திருச்சி தேசிய வாழை ஆராய்ச்சி மையத்தில் (ICAR - NRCB) காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.விருப்பமும்,தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.பணி : Young Professional – II (One Post), வயது வரம்பு : ஆண் - 35 வயதிற்குள் இருக்கவேண்டும், பெண் - 40 வயதிற்குள் இருக்கவேண்டும். கல்வித்தகுதி: First class in M.Sc. (Horticulture / Food Technology / Food Science and Sciences or Equivalent Degree.விண்ணப்பிக்க கடைசி நாள் : 31-01-2025. மேலும் தகவலுக்கு - www.nrcb.res.in Link-ஐ பார்க்கவும்.
Regional Description: 