News Tuesday, January 28, 2025 - 10:37

Select District: 
News Items: 
Description: 
மத்திய உவர்நீர் மீன்வளர்ப்பு நிறுவனம் (CIBA) காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.பணி: Senior Research Fellow (1 Post), வயது வரம்பு: ஆண் - 35 வயதிற்குள், பெண் - 40 வயதிற்குள் இருக்கவேண்டும். கல்வித்தகுதி: Master’s degree (M.Sc. /M.Sc.(Ag)/ M.F.Sc / M Tech) / Ph.D. in Fishery /Aquaculture / Environmental Science/ Meteorology/ Agricultural Physics/ Agriculture Statistics / Agriculture Economics / Remote Sensing and GIS/ Geoinformatics/ related disciplines from a recognized university/institution with 4/5 years of bachelor’s degree. விண்ணப்பிக்க கடைசி நாள் : 31-01-2025.மேலும் தகவலுக்கு-https://ciba.icar.gov.in/?page_id=2719 Link-ஐ பார்க்கவும்.
Regional Description: 