News Tuesday, January 21, 2025 - 09:48
Submitted by nagapattinam on Tue, 2025-01-21 09:48
Select District:
News Items:
Description:
மத்திய உவர்நீர் மீன்வளர்ப்பு நிறுவனம் (CIBA) காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.பணி:Young Professional-II (Two Posts), பணியிடம்: CIBA, Chennai. வயது வரம்பு: ஆண் - 35 வயதிற்குள், பெண் - 40 வயதிற்குள் இருக்கவேண்டும். கல்வித்தகுதி: Graduate in professional Fisheries Science/Aquaculture/Aquaculture Engineering/ Postgraduate in Marine Biology/Coastal Aquaculture or Graduate in Engineering/ Technology related to Marine fisheries/Aquaculture. விண்ணப்பிக்க கடைசி நாள் : 24-01-2025.மேலும் தகவலுக்கு-https://ciba.icar.gov.in/?page_id=2719 Link-ஐ பார்க்கவும்.
Regional Description: