News Wednesday, January 1, 2025 - 11:13

Select District: 
News Items: 
Description: 
தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வள பல்கலைக்கழகத்தில்(TNJFU)- ல் காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.பணி:Project Associate (Two), பணியிடம்:TNJFU-Dr.M.G.R Fisheries College and Research Institute, Ponneri, Tiruvallur-601204.வயது - 21 வயது முதல் 35 வயதிற்குள் இருக்கவேண்டும். கல்வித்தகுதி - Master of Fisheries Science (M.F.Sc) in Fisheries Extension/ Fisheries Economics/ Fisheries Resource Management.விண்ணப்பிக்க கடைசி நாள் : 02-01-2025.மேலும் தகவலுக்கு : https://www.tnjfu.ac.in/careers -ஐ பார்க்கவும்.
Regional Description: 