News Tuesday, December 31, 2024 - 15:20
Submitted by nagapattinam on Tue, 2024-12-31 15:20
Select District:
News Items:
Description:
மத்திய கடல் மீன்வள ஆராய்ச்சி நிறுவனம் (CMFRI)-ல் காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. விருப்பமும்,தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.பணி:Young Professional-I (One post), பணியிடம் : ICAR-Central Marine Fisheries Research Institute, Kochi-18. வயது வரம்பு - 21வயது முதல் 45 வயதிற்குள் இருக்கவேண்டும். கல்வித்தகுதி : BSc Degree with First Class (Minimum 60% marks or equivalent OGP) with exposure to fisheries science). should be proficient in English language. Possess excellent communication and computer skills (MS-Office Word & Excel, use of digital editing tools). விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள் : 31.12.2024. மேலும் தகவலுக்கு - www.cmfri.org.in என்ற Link-ஐ பார்க்கவும்.
Regional Description: