News Wednesday, March 22, 2017 - 09:11
Submitted by pondi on Wed, 2017-03-22 09:11
Select District:
News Items:
Description:
Open University, an online source, the Admission is launched. Tamil Nadu Open University, the academic year and the calendar year, in two cases, the students admitted. This University, http:/www.tnou.ac.in on the website, you can apply through online. Regional offices, may apply for the post. Feed., 30, to register the application as it happens, is announced.
Regional Description:
திறந்தநிலை பல்கலையில், 'ஆன்லைன்' மூலமாக, மாணவர் சேர்க்கை துவக்கப்பட்டு உள்ளது. தமிழ்நாடு திறந்தநிலை பல்கலையில், கல்வி ஆண்டு மற்றும் காலண்டர் ஆண்டு என, இரு வகையில், மாணவர்கள் சேர்க்கப்படுகின்றனர். இதற்கு, பல்கலையின், http:/www.tnou.ac.in என்ற இணையதளத்தில், ஆன்லைன் வழியே விண்ணப்பிக்கலாம். மண்டல அலுவலகங்களில், நேரிலும் விண்ணப்பங்களை பதிவு செய்யலாம். ஏப்., 30 வரை, விண்ணப்ப பதிவு நடக்கும் என, அறிவிக்கப்பட்டு உள்ளது.