News Friday, December 20, 2024 - 15:08
Submitted by nagapattinam on Fri, 2024-12-20 15:08
Select District:
News Items:
Description:
மத்திய கடல் மீன்வள ஆராய்ச்சி நிறுவனம் (CMFRI)-ல் காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. விருப்பமும்,தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.பணி:Junior Research Fellow (JRF), பணியிடம் : Veraval Regional Station of ICAR-CMFRI, Veraval, Gujarat. However, the positions are liable to be placed at any other operational site/location as per the project need.வயது வரம்பு - 30 வயதிற்குள் இருக்கவேண்டும். கல்வித்தகுதி:MFSc/MSc in Mariculture/ Aquaculture / Fisheries Science/ Marine Biology/Fisheries/ Coastal Aquaculture / Ocean Sciences/ Agribusiness Management / Entrepreneurship Development or equalling degree. விண்ணப்பிக்க கடைசி நாள் : 25.12.2024. மேலும் தகவலுக்கு - www.cmfri.org.in என்ற Link-ஐ பார்க்கவும்.
Regional Description: