News Wednesday, December 18, 2024 - 10:06
Submitted by nagapattinam on Tue, 2024-12-17 09:58
Select District:
News Items:
Description:
திருச்சி தேசிய வாழை ஆராய்ச்சி மையத்தில் (ICAR - NRCB) காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.பணி:Senior Research Fellow (one Post), வயது வரம்பு: ஆண் - 35 வயதிற்குள், பெண் - 40 வயதிற்குள் இருக்கவேண்டும். கல்வித்தகுதி: First class in M.Sc. (Biotechnology / Life Sciences / Plant Breeding & Genetics) Scholars selected through National Eligibility Test – CSI-UGS NET including lectureship and GATE selection process through National level examinations conducted by Central Government departments and their agencies and institutions such as DST, DBT, DAE, DOS, DRDO, MoE, ICAR, ICMR, IIT, IISC, IISER, NISER, etc. Two years of research experience as evidenced from Fellowship/Associateship.விண்ணப்பிக்க கடைசி நாள் : 18-12-2024.மேலும் தகவலுக்கு-https://ciba.icar.gov.in/?page_id=2719 Link-ஐ பார்க்கவும்.
Regional Description: