News Monday, December 16, 2024 - 09:54
Submitted by nagapattinam on Mon, 2024-12-16 09:54
Select District:
News Items:
Description:
மத்திய கடல் மீன்வள ஆராய்ச்சி நிறுவனம் (CMFRI)-ல் காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. விருப்பமும்,தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.பணி:Young Professional -II, வேலைகுறியீடு:DOM-03
பணியிடம் : ICAR-CMFRI, Kochi, Kerala (liable to be posted anywhere in India).வயது வரம்பு - 21 முதல் 45 வயதிற்குள் இருக்கவேண்டும். கல்வித்தகுதி:Master’s degree in Biotechnology or Bioinformatics with experience in recombinant protein production (evidenced by relevant certificates/publications) and well versed with molecular techniques in microbiology or
experience in bioethanol production. விண்ணப்பிக்க கடைசி நாள் : 18.12.2024. மேலும் தகவலுக்கு - www.cmfri.org.in என்ற Link-ஐ பார்க்கவும்.
Regional Description: