News Saturday, December 14, 2024 - 13:17

Select District: 
News Items: 
Description: 
மத்திய கடல் மீன்வள ஆராய்ச்சி நிறுவனம் (CMFRI)-ல் காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. விருப்பமும்,தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.பணி:Young Professional -II, வேலைகுறியீடு:DOM-02 பணியிடம் : ICAR-CMFRI, Kochi, Kerala (liable to be posted anywhere in India).வயது வரம்பு - 21 முதல் 45 வயதிற்குள் இருக்கவேண்டும். கல்வித்தகுதி:Master’s degree in Bioinformatics or Biotechnology with experience in bioinformatics data analysis (evidenced by relevant certificates/publications). விண்ணப்பிக்க கடைசி நாள் : 18.12.2024. மேலும் தகவலுக்கு - www.cmfri.org.in என்ற Link-ஐ பார்க்கவும்.
Regional Description: 