News Friday, December 13, 2024 - 12:46
Submitted by nagapattinam on Fri, 2024-12-13 12:46
Select District:
News Items:
Description:
மத்திய கடல் மீன்வள ஆராய்ச்சி நிறுவனம் (CMFRI)-ல் காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. விருப்பமும்,தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.பணி:Young Professional -II, வேலைகுறியீடு:DOM-01 பணியிடம் : ICAR-CMFRI, Kochi, Kerala (liable to be posted anywhere in India).வயது வரம்பு - 21 முதல் 45 வயதிற்குள் இருக்கவேண்டும். கல்வித்தகுதி:Master’s degree in Life Sciences/Oceanography/Zoology/Marine biology/Fisheries sciences/Industrial fisheries/Bioinformatics/Biotechnology with sea-going vessel experience or professional nautical/oceanographic knowledge (evidenced by relevant certificates). விண்ணப்பிக்க கடைசி நாள் : 18.12.2024. மேலும் தகவலுக்கு - www.cmfri.org.in என்ற Link-ஐ பார்க்கவும்.
Regional Description: