News Tuesday, March 21, 2017 - 11:00
Submitted by nagarcoil on Tue, 2017-03-21 11:00
Select District:
News Items:
Description:
First aid tips for Ray Fish Fin Injury Turbot pin poking a burning pain, so for the building.This Symptoms of Vomiting, dizziness, diarrhea, etc . Immediately 50 degrees Celsius to 60 degrees Celsius 1/2 hours in the water to keep the injured area. This will reduce the pain. After a pain-relief tablets such as the need to put in.
Regional Description:
திருக்கை மீன் முள் குத்தினால் செய்யவேண்டிய முதலுதவி திருக்கை மீன் முள் குத்தினால் வலிக்கும் எரியும் , ரொம்ப கடுக்கும். .ரத்தம் கசிந்துக் கொண்டே இருக்கும். வாந்தி, மயக்கம், பேதி போன்றவை எற்படக்கூடும். 50 டிகிரி செல்சியஸ் முதல் 60 டிகிரி செல்சியஸ் வரை சூடானத் தண்ணீரில் 1/2 மணி நேரம் காயம்பட்ட பகுதியை வைக்க வேண்டும் . இவ்வாறு செய்தால் வலி குறையும். பிறகு அவில் போன்ற வலி நிவராண மாத்திரைகளை போட்டு கொள்ள வேண்டும்.
Description:
Dear fishermen if you want cyclone,Wind,Wave,PFZ,Tuna,Weather and other information please contact MSSRF fisheries helpline numbers on 9381442311 and 9381442312
Regional Description:
கடல்நிலை,புயல்,வானிலை மற்றும் பல செய்திகள் அறிய மீனவ நண்பர்கள் தொடர்புக்கொள்ள வேண்டிய MSSRF-யின் மீனவ உதவி எண் 9381442312 மற்றும் 9381442311 என்ற எண்னை நாடவும்.