News Tuesday, December 10, 2024 - 09:34

Select District: 
News Items: 
Description: 
மத்திய கடல் மீன்வள ஆராய்ச்சி நிறுவனம் (CMFRI)-ல் காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. விருப்பமும்,தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.பணி:Young Professional-I (One post), பணியிடம் : CMFRI, Kochi. வயது வரம்பு - 21 முதல் 45 வயதிற்குள் இருக்கவேண்டும். கல்வித்தகுதி: Undergraduate degree in Fisheries Science (B.F.Sc.,) B.Sc in Aquaculture/Industrial fisheries, B.Sc Zoology/Marine Biology with Fisheries/Aquaculture subjects. விண்ணப்பிக்க கடைசி நாள் : 17.12.2024. மேலும் தகவலுக்கு - www.cmfri.org.in என்ற Link-ஐ பார்க்கவும்.
Regional Description: 