News Wednesday, December 4, 2024 - 10:02
Submitted by nagapattinam on Wed, 2024-12-04 10:02
Select District:
News Items:
Description:
மத்திய கடல் மீன்வள ஆராய்ச்சி நிறுவனம் (CMFRI)-ல் காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. விருப்பமும்,தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.பணி: Young Professional-II, வயது வரம்பு: 21 வயது முதல் 45 வயதிற்குள் இருக்கவேண்டும், கல்வித்தகுதி: Master’s degree (M.F.Sc, M.V.Sc, MSc) in Fish Nutrition/Fish physiology and Biochemistry/Aquaculture /Zoology/ Biotechnology/ Fisheries Science/ Marine Biology with minimum 60% marks. விண்ணப்பிக்க கடைசி நாள் : 12.12.2024. மேலும் தகவலுக்கு - www.cmfri.org.in என்ற Link-ஐ பார்க்கவும்.
Regional Description: