News Monday, November 25, 2024 - 13:39
Submitted by nagapattinam on Mon, 2024-11-25 13:39
Select District:
News Items:
Description:
மத்திய கடல் மீன்வள ஆராய்ச்சி நிறுவனம் (CMFRI)-ல் காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. விருப்பமும்,தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.பணி: Field Assistant (1 vacancy),பணியிடம்:Posting at ICAR-CMFRI, Kochi. வயது வரம்பு: ஆண்-35 வயதிற்குள், பெண்-45 வயதிற்குள் இருக்கவேண்டும், கல்வித்தகுதி:Graduate degree in Fisheries Science/ Marine Science/Marine Biology/Zoology/Aquatic Biology/Life Science or equivalent.விண்ணப்பிக்க கடைசி நாள்: 27.11.2024,மேலும் தகவலுக்கு - www.cmfri.org.in என்ற Link-ஐ பார்க்கவும்.
Regional Description: